முகப்பு கட்சி செய்திகள்

அம்பேத்கரின் 126வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – பெரம்பூர் [படங்கள்]

298

14-4-2017 அம்பேத்கரின் 126வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – பெரம்பூர் | நாம் தமிழர் கட்சி

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 126ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2017 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பூர், முத்தமிழ் நகர், அம்பேத்கர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தார்.

—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி 

முந்தைய செய்தி14-4-2017 அம்பேத்கர் பிறந்தநாள் : சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்கிறார் சீமான் – பெரம்பூர்
அடுத்த செய்திவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்