உறுப்பினர் சேர்க்கை இணையதள செயலி பயிற்சி மற்றும் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி – தொழில்நுட்பப் பிரிவு
====================================
உறுப்பினர் அட்டை பெறுவதற்கான இணையதள செயலியை பயன்படுத்துதல் பயிற்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கையாளும் பயிற்சி தொடர்பான கலந்தாய்வு
நேற்று 16-04-2017 மாலை 4 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழில்நுட்பப்பிரிவின் மூலம் நடத்தப்பட்டது. இதில் உறுப்பினர் சேர்க்கை பிரதிநிதிகள் பங்கேற்று பயிற்சி மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முகப்பு கட்சி செய்திகள்