தீரன் சின்னமலை 262வது பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சீமான்

354

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 262வது பிறந்த நாளையொட்டி இன்று (17-04-2017) சென்னை, கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை இணையதள செயலி பயிற்சி மற்றும் கலந்தாய்வு