நாம் தமிழர் இளைஞர் பாசறை – மாநிலப் பொதுக்குழு – கோவை

179

நாம் தமிழர் இளைஞர் பாசறை – மாநிலப் பொதுக்குழு கூட்டம் – கோவை மேட்டுபாளையத்தில் 04-02-2017 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இடம் ; ஐஸ்வர்யா திருமண மண்டபம், சிவம் திரையரங்கம் அருகில்,மேட்டுப்பாளையம்.