கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நிர்த்தனமங்களம் மேலவீதியில், நாகை தெற்கு மண்டலச் செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (14-02-17) காலை 9 மணிக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் அவர்களால் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில் வேளாங்கண்ணி அப்பு, வேதாரண்யம் இராசேந்திரன், கீழ்வேளூர் சுந்தர் உள்ளிடோர் பங்கேற்றனர்.
img src=”http://www.naamtamilar.org/wp-content/uploads/2017/02/16730336_253023248456229_3925858874245683931_n-1-300×169.jpg” alt=”” width=”300″ height=”169″ class=”alignnone size-medium wp-image-41673″ />