அரசு போக்குவரத்து கழக 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை மனு

72

19-12-2016 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குரிய 52 கோரிக்கைகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொழிற்சங்கப் பேரவை தலைவர் அ.தசரதன் மற்றும் கோவை மண்டலச் செயலாளர் தாமஸ் இருவரும் போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

முந்தைய செய்திகூடலூர் தொகுதியின் களப்போராளி கார்மேகம் காலமானார்!
அடுத்த செய்திபுயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்