தமிழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் அன்புச்சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின் ( CSIR ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்று,...