பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக சீமான் – ஜவாஹிருல்லா சந்திப்பு

9

மத்திய பாஜக அரசு கொண்டு வரத்துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட குழுவினர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை இன்று (23-10-2016) சந்தித்தனர்.