இலங்கைத் தூதரகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-10-2016 – சீமான் அழைப்பு

20

இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-10-2016 – நாம் தமிழர் கட்சி

**********************************************************

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும்,

மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும்

இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்.

தலைமை:
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

நாள்: 26.10.2016 புதன்கிழமை காலை 10 மணிக்கு

இடம்: இலங்கைத் தூதரகம், நுங்கம்பாக்கம். இலயோலா கல்லூரி அருகில்.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!