நாம் தமிழர் பிரான்சு – கண்டனப் போராட்டம்

36


நாம் தமிழர் பிரான்சு – கண்டனப் போராட்டம்
———————————
கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தியும், தமிழர்களின் உடமைகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தண்ணீர் தர மறுத்து வன்முறையில் ஈடுபடுகின்ற கன்னடர்களையும், வன்முறைகளை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மாபெரும் எழுச்சிமிகு கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது
நாள்: 19-09-2016 நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணிவரை (பிரான்சு நேரப்படி)
இடம்: இந்திய தூதரகம் அருகாமையில்.
8 rue Alfred Dehodencq, 75016 Paris
Metro 9: La Muette
RER C : Avenue Henri Martin
இனவுணர்வும், மானவுணர்வும் கொண்ட பிரான்சு வாழ் உலகத்தமிழர்கள்
அனைவரையும் உரிமையுடன் அணி திரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புக்கு: 07 52 33 33 89 / 07 81 75 32 03