நம்மாழ்வாரும் இயற்கை வேளாண்மையும் மாபெரும் பொதுக்கூட்டம் – உரத்தநாடு 07-09-2016

46

நாளை (07-09-2016) மாலை 5.00 மணியளவில் உரத்தநாடு பேருந்துநிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்.
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வாரும் இயற்கை வேளாண்மையும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்துகிறார்.
தாய்தமிழ் உறவுகள் அனைவரும் வருக

indexd

முந்தைய செய்தி06-09-2016 தினம் ஒரு சிந்தனை – 95 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்தி07-09-2016 தினம் ஒரு சிந்தனை – 96 | செந்தமிழன் சீமான்