காவிரி நதிநீர் உரிமைகளுக்காக போராடிவரும் மாணவர் இளைஞர் அமைப்புகளுக்கு – நாம் தமிழர் மாணவர் பாசறை ஆதரவு

10

காவிரி நதிநீர் உரிமைகளுக்காக போராடிவரும் மாணவர் இளைஞர் அமைப்புகளுக்கு – நாம் தமிழர் மாணவர் பாசறை ஆதரவு

naam-tamilar-support-students-protest-chennai-delhi.png
காவிரி நதிநீர் உரிமைகளுக்காக சென்னை, எழும்பூரில் சாகும்வரை பட்டினிப்போராட்டம் நடத்திவரும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கும், அதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்திவரும் டெல்லி தமிழ் இளைஞர்கள் அமைப்பினருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையானது தனது புரட்சிகரமான வாழ்த்துகளையும், ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறது!
போராட்டம் வெற்றி பெறட்டும்!
தம்பி விக்னேசு முன்வைத்த கோரிக்கைகள் வெல்லட்டும்!