மதுரவாயல் தொகுதி – மேட்டுக்குப்பம் 148வது வட்டம் கொடி ஏற்ற நிகழ்வு

201


21.8.2016 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் 148வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி அவர்கள் பங்கேற்று கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு மண்டல செயலாளர் மு.வாசு அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் அப்பகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மகளிர் பாசறை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வெழுச்சியோடு பங்கேற்றனர்.