தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களின் உடலுக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

63

தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான ஐயா பஞ்சு அருணாசலம் அவர்கள், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (10-08-2016) இயற்கை எய்தினார். அவர்களின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

seeman-pays-tributes-to-panju-arunasalamseeman-pays-tributes-to-panju-arunasalam2