வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்;
கண்கள் இல்லாமல் பார்த்தேன்;
காற்று இல்லாமல் சுவாசித்தேன்;
கவலையே இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவறையில்…
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்;
கண்கள் இல்லாமல் பார்த்தேன்;
காற்று இல்லாமல் சுவாசித்தேன்;
கவலையே இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவறையில்…