சிவகங்கை மாவட்டம் ( இளையான்குடி காளையார் கோவில் திருப்பத்தூர்) – கிளை நிர்வாகிகள் நியமனம்

199

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட மாந்தாளி, ஒ.மருதங்குடி, சாக்கூர், கிராம்புலி, பகைஞ்சான், மறவன்மங்களம், காளையார் கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டையிருப்பு, சிங்கம்புனரி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.எஸ்.கோட்டை, இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிருஷ்னாபுரம், நகரகுடி, ஆழிமதுரை, கோட்டையூர், தெற்கு கீரனூர், கண்டனி, வண்டல், மேல விசவனூர், பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், 16-07-2016, 17-07-2016, அன்று தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதிச்செயலாளர் தெட்சிணாமூர்த்தி தொகுதிப் பொறுப்பாளர் காமராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் நவாஸ் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் அறிவழகன் ஆகியோர் செய்தனர். இவர்களுடன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அரசுசூர்யா உடனிருந்தார்.
இளையான்குடி ஒன்றியம்

காளையார் கோவில் ஒன்றியம்காளையார் கோவில் ஒன்றியம்