25.06.2016 தினம் ஒரு சிந்தனை – 16 | செந்தமிழன் சீமான்
தோட்டத்தில் தன்னை வெட்டியவன் வீட்டில் தோரணமாய்த் தொங்குமாம் வாழை;
தன் இனத்தைக் கொன்றவன் காலில் வீழ்ந்துகிடப்பான் கோழை;
எப்போதும் நக்கியே கிடக்கிறார்கள் துரோகிகள் எதிரியின் காலடியில்;
பிழைத்தாலும் துரோகிகள் மலத்தின் புழு;
மாண்டாலும் போராளிகள் புதைந்த விதை;
நெருப்பு விதையானால் நெருப்பே பயிராகும்; இனத்தின் விடுதலையே எமக்கு உயிராகும்;