செந்தமிழன் சீமான் இரண்டாம் கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல்

37

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இரண்டாம்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல்

முதல் நாள்: 18-௦4-2016
சிதம்பரம் (காலை 09.3௦ மணி)
சீர்காழி (காலை 10.3௦)
மயிலாடுதுறை (நண்பகல் 11.3௦ மணி)
பூம்புகார் (மாலை 5.௦௦ மணி )
காரைக்கால் ( மாலை 6 மணி)
நாகப்பட்டினம் (இரவு 7.3௦ மணி)
திருவாரூர் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

இரண்டாம் நாள்: 19-௦4-2016

திருத்துறைப்பூண்டி (காலை 9 மணி)
பட்டுக்கோட்டை (நண்பகல் 11.0௦ மணி)
பேராவூரணி (மாலை 4.3௦ மணி)
அறந்தாங்கி (மாலை 6 மணி)
காரைக்குடி (இரவு 7.3௦ மணி)
சிவகங்கை (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

மூன்றாம் நாள்: 2௦-௦4-2016
மானாமதுரை (காலை 9 மணி)
முதுகுளத்தூர் (காலை 11.00 மணி)
பரமக்குடி (நண்பகல் 12.00 மணி)
ஆர்.எஸ்.மங்களம் (மாலை 6 மணி பொதுக்கூட்டம்)
இராமநாதபுரம் (இரவு 8 மணி பொதுக்கூட்டம், தங்கல்)
நான்காம் நாள்: 21-௦4-2016
விளாத்திக்குளம் (காலை 09.30 மணி)
கோவில்பட்டி (நண்பகல் 11.00 மணி)
ஓட்டபிடாரம் (மாலை 5 மணி)
தூத்துக்குடி (இரவு 7 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஐந்தாம் நாள்: 22-௦4-2016
ஸ்ரீவைகுண்டம் (காலை 9 மணி)
திருச்செந்தூர் (காலை 11 மணி)
இராதாபுரம் (மாலை 6 மணி)
நாகர்கோவில் (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)
ஆறாம் நாள்: 23-௦4-2016
கன்னியாகுமரி (காலை 8 மணி)
குளச்சல் (காலை 10 மணி)
விளவங்கோடு (நண்பகல் 11.00 மணி)
பத்மநாபுரம் (மாலை 4.3௦ மணி)
நாங்குநேரி (இரவு 7 மணி)
திருநெல்வேலி (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஏழாம் நாள்: 24-௦4-2016
ஆலங்குளம் (காலை 9 மணி)
தென்காசி (காலை 1௦ மணி)
கடையநல்லூர் (காலை 11.3௦)
இராசபாளையம் (மாலை 4.3௦ மணி)
திருவில்லிபுத்தூர் (மாலை 6 மணி)
சிவகாசி (இரவு 7.3௦ மணி)
விருதுநகர் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

எட்டாம் நாள்: 25-௦4-2016
திருமங்கலம் (காலை 9.30 மணி)
உசிலம்பட்டி (காலை 11 மணி)
தேனி (மாலை 6 மணி பொதுக்கூட்டம்)
பெரியகுளம் (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம்)