நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு பதிவு செய்தார்

6

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் sசெந்தமிழன் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று (26.4.2016) மதியம் 12.30 மணியளவில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு பதிவு செய்தார். காணொளி இணைப்பு: https://www.youtube.com/watch?v=IBP9s2_53hc