மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

14

ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

10169194_902944643152954_4196192649457204770_n