மூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி

56

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  துப்புரவு செய்யும் பணி  நடைபெற்று வருகிறது.  இன்று மூன்றாவது நாளாக(20-12-15) துப்புரவுப்பணி தாம்பரம் அருகே பீர்க்கங்கரணையில்  நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் பங்கேற்று துப்புரவுப்பணியில் ஈடுபட்டார்.

IMG_6077 IMG_6079 IMG_6096 IMG_6082