திருவள்ளூர் மாவட்டம்கட்சி செய்திகள்தமிழக கிளைகள் மாதவரத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது நவம்பர் 17, 2015 18 மாதவரம் தொகுதி சார்பாக 33 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.