கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்காஞ்சிபுரம் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர் நவம்பர் 29, 2015 173 தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.