கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறை சிங்கப்பூரில் குருதிக்கொடை முகாம் நவம்பர் 22, 2015 18 தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியினர் இன்று (22-11-15) சிங்கப்பூரில் குருதிக்கொடை அளித்தனர்.