கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
—————————————————-
கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் தொகுதி மக்களை வெள்ளத்திலிருந்து மீட்கும் பணியில் கடலூர் மண்டல நாம் தமிழர் கட்சியினர்.
முகப்பு தமிழர் பிரச்சினைகள்