கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான்

32

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கடலூர் செல்கிறார்.

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கீழிருப்பு, பெரியநாயக்கன்பாளையம் , விசூர், கடலூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் பார்வையிட்டு உணவுப்பொருட்களை வழங்கினார்.