மாவீரன் வீரப்பனார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

13

மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15  அன்று  மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

aa

 

12063758_1676202285949891_5543158731236863830_n