பொள்ளாச்சியில் தெருமுனைக்கூட்டம்

9

கோவை மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் தேரடி முக்கு ஆகிய இரு இடங்களில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினார். இதில் வேட்பாளர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.

11147174_510971492407558_5645360456104569353_n