ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக தெருமுனைக்கூட்டம்

64

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக 06-08-2015 அன்று சூரப்பட்டியில் 3 இடங்களில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் சுடலை, பேராசிரியர் அருண்குமார் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.