ஈரோடை கிழக்கு ,தெற்கு – சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

27

கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
======================================
ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
நாள்
====
16-08-2015, ஞாயிறு மாலை 5 மணி
இடங்கள்
=========
1.வி.வி.சி.ஆர்.நகர்
2.கம்பர் வீதி ,மரப்பாலம்
3.கள்ளுக்கடை மேடு

தலைமை
=========
தி.சோதிவேல், மாநகரச் செயளாலர்
முன்னிலை
===========
தி.நாகராசன், தெற்கு மண்டலச் செயளாலர்
அ.மூர்த்தி,கொங்கம்பாளையம்

கி.மாதையன்,சூரம்பட்டி நகர செயலாளர்

மு.மல்லிகா,மகளிர் பாசறை,கிழக்கு சட்டமன்ற தொகுதி
கொள்கை விளக்கவுரை
=====================
திருப்பூர் சுடலை
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

சீதாலட்சுமி

பவானி சட்டமன்ற தொகுதி செயலாளர்