இராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசியல் குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யாத காவல்துறையைக் கண்டித்து இன்று (19.5.15) சிவகிரி காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்