காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.

39

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி ராஜ்குமார் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.