கோவை, பீளமேடுபுதூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். இதில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.
முகப்பு கட்சி செய்திகள்