வண்ணாரப்பேட்டையில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் நடந்தது

32

திருநெல்வேலி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் 12.03.2015 அன்று மாலை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ராம்குமார் தலைமையில் தமிழர் இன எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் பாசறை செயலாளர் மதிவாணன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.