காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

15

காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 27-02-15 அன்று நடந்தது. இதில் காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.