சென்னையில் பெண் பத்திரிக்கையாளரையும், ஒளிப்பட பதிவாளரையும் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக கோவையில் 10-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கண்டன உரை நிகழ்த்தினார். வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அலாவுதீன் என்கிற ஒட்டக்கூத்தன், பெஞ்சமின் என்கிற வெற்றிவேல் பாண்டியன், செந்தில்நாதன் சேகுவேரா உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்