வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் சகோதரி திருமதி.தமிழரசிக்கு டென்மார்க் புலம்பெயர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சி மூலமாக உரூபா 10,000ஐ நன்கொடை அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தித்தொடர்பாளர் செந்தில் கொளத்தூரிலுள்ள அவரது வீட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கினார்.
முகப்பு கட்சி செய்திகள்