கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடை பெற்றது. பிப்ரவரி 2, 2015 21 விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிவகாசியில் நடைபெற்றது.