ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

46

ராமநாதபுரத்தில் ‘தமிழர் தேசிய இனமும், எதிர்கொள்ளும் சிக்கல்களும்’ எனும் தலைப்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 12-02-15 அன்று நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும்,  மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள்  சட்டத்தரணி அறிவுச்செல்வன், பொறியாளர் துருவன் செல்வமணி, மதுரை மனடலச்செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன், சிவகங்கை மண்டலச்செயலாளர் கோட்டைக்குமார், காஞ்சி மண்டலச் செயலாளர் சட்டத்தரணி இராசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.