பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் இளைஞர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த சிறு சுவரொட்டிகள் வி. களத்தூரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு கடைகளுக்கும் கொண்டு செல்வதாகும். காலையில் கல்லூரி படிப்பு முடித்து இரவு முழுதும் சுவரொட்டி ஒட்டும் வேலையில் இளைஞர்கள் இறங்கி உள்ளனர். இரண்டு மாதத்திற்குள் வி. களத்தூர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் நாம் தமிழர் கட்சியை கொண்டு செல்ல இளைஞர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர்.