திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

29

ஒப்பந்தப் பிரச்சினைக் காரணமாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் திருவொற்றியூர் எம்.ஆர்.எப். தொழிலாளர்களை திருவொற்றியூரில் 12-02-15 அன்று   நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தலைவர் ராசு, மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை ஆகியோர் சந்தித்து  ஆதரவு தெரிவித்தனர்.