தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது

76

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் மாநாடு விளக்கப்பொதுக்கூட்டம் 11-02-15 அன்று நடந்தது. இதில் திருக்காட்டுப்பள்ளி நகர செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.  இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.  இதில் தஞ்சை மண்டலச்செயலாளர் சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார். மேலும், இதில்  மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில், பொறியாளர் மதிவாணன், கல்வியாளர் இமாயூன், மத்திய மாவட்டச்செயலாளர் குகன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.