கோவை மாவட்டம், வால்பாறையில் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது.

3

கோவை மாவட்டம்,வால்பாறையில் 08-02-15 அன்று  நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் விஜயராகவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.