நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில்26-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் துருவன் செல்வமணி, காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன் ஆகியோர் கொள்கை விளக்கவுரை நிகழ்த்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்