மொழிப்போர் ஈகி இராசேந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடந்தது.

59

மொழிப்போர் ஈகி இராசேந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் எழுச்சியுரை நிகழ்த்தினர்.