மொழிப்போர் ஈகியர் வீர வணக்க நிகழ்வு அந்தியூர் ஈரோடை மாவட்டம்

31

நாளை என் மொழி இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன்

-அவா மொழிக் கவிஞன்.

நாளை என் தமிழ் மொழி இறந்து விடக்கூடாது என்பதற்காக இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்து தாய்த் தமிழை காக்க போராடிய மொழிப்போர் ஈகியர் களுக்கு ஈரோடை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.01.2015 அன்று அந்தியூரில்பேருந்து நிலையம் அருகில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.