சங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது.
தலைமை:
ஆ கோ தங்கவலே் – நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளர்
வெ அவராசிதவர்மன்
இளைஞர் பாசறை
சேதிபாசு
கி செல்வக்குமார்
அ கோ திருமாறன்
மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொன்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு அஞ்சலி
செலுத்தினர்