ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

34

ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 09-11-14 அன்று நடந்தது. இதில் தமிழ்ச்செல்வன், தமிழினியன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திதூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த செய்திநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிடகோரி ஓசூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.