நெல்லையில் கொட்டும் மழையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.

10

நெல்லையில் கொட்டும் மழையில் 18-10-14 அன்று தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை மாநிலச்செயலாளர் மதிவாணன் எழுச்சி உரையாற்றினார். இந்த கூட்டத்தில்  மழைபெய்த போதும் திரளான மக்கள்  பங்கெடுத்தனர்.