நாம் தமிழர் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் அக்டோபர் 19 அன்று நடக்கிறது.

45

நாம் தமிழர் மாணவர் பாசறையின் விழுப்புரம், சேலம், கடலூர்.தர்மபுரி,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம், அக்டோபர் 19, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரில்,
ஏகேஜி விடுதியில் நடைபெறவுள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் அன்று மாலை 03.00 மணிக்கு வேலூர் மாவட்டம், விருப்பாச்சிபுரம் ஆர்.கே.பி.திருமண அரங்கில் நடைபெறவுள்ளது.

மாணவர் பாசறைப்பொறுப்பாளர்கள் கட்டாயம் பங்கெடுக்குமாறு அழைக்கின்றோம்.

ஏதேனும் விபரங்களுக்கு:
பேராசிரியர் அருண்குமார்-7639289908

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல் கண்டனத்திற்குரியது-நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்தி‘எல்லைக்காவல் தெய்வம்’ வீரப்பனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது